லைலத்துர் கத்ர் இரவு – 2022

இன்று ரமழான் பிறை 27 புனித லைலத்துர் கத்ர் இரவை முன்னிட்டு , நாகூர் தர்கா ஷரீஃப் உட்புறம் உள்ள மதார் மரைக்கார் பள்ளியில் Dr.கலீஃபா மஸ்தான் சாஹிப் காதிரி வஷத்தாரி , பரம்பரை தர்கா கலீஃபா & சஜ்ஜாதா நஷீன் அன்னவர்களின் தலைமையில் சிறப்பு பயான் மற்றும் ராத்திப் மஜ்லிஸ் நடைப்பெற்றது.

Date

Apr 29 2022
Expired!
Category
Menu